இலங்கை ஜே.எம் மீடியா கல்லூரியின் 6ஆவது பட்டமளிப்பு விழா நவம்பர் மாதம் 22ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இலங்கை ஜே.எம் மீடியா தயாரிப்பு மற்றும் கல்லூரியின் தலைவரும், ஊடகவியலாளருமான சட்டமாணி ராஷிட் மல்ஹர்டீன் தலைமையில்...