மாவனல்லையில் நடைபெற்ற ஓய்வுபெற்ற ஆசிரியர்களின் ஒன்றுகூடல்

மாவனல்லை சாஹிரா கல்லூரியில் கற்பித்து 2000 ஆண்டுக்கு பின்னர் ஓய்வுபெற்ற ஆசிரியர்களின் ஒன்றுகூடல் மாவனல்லை ராழியா வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் நூற்றுக்கணக்கணக்கான ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

முன்மாதிரிமிக்க இந்த ஒன்றுகூடலின் நோக்கங்கள் எதிர்வரும் காலங்களில் நிறைவேற்றப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Photo Album https://www.facebook.com/media/set?vanity=JMmedia.lk&set=a.769266928536592

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here