பாதுகாப்பு அமைச்சின் ஒதுக்கீட்டு சட்டமூலம் நிறைவேற்றம் By admin - February 28, 2025 FacebookTwitterPinterestWhatsApp பாதுகாப்பு அமைச்சின் ஒதுக்கீட்டு சட்டமூலம் 78 மேலதிக வாக்குகளால் இன்று (28) நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக 88 வாக்குகளும் எதிராக 10 வாக்குகளும் கிடைத்திருந்தன.