அதீனா பாலர் பாடசாலையின் வருடாந்த சிறுவர் சந்தை (PHOTOS)

மாவனல்லை கிருங்கதெனியவில் அமைந்துள்ள அதீனா பாலர் பாடசாலையின் வருடாந்த சிறுவர் சந்தை இன்று நடைபெற்றது.

மாவனல்லை பதுரியா கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இதில் பெரும்திரளான மக்கள் கலந்தது கொண்டனர்.

இந்த பாலர் பாடசாலை கடந்த 50 வருடங்களாக இயங்கிவருகின்றமை குறிப்பிடக்கதாகும்.

Photo Album – https://www.facebook.com/photo/?fbid=771196895010262&set=pcb.771198821676736

நிகழ்வின் உத்தியோகபூர்வ ஊடக அனுசரனையை ஜே.எம் மீடியா நிறுவனம் வழங்கியிருந்தமை குறிப்பிடக்கதாகும். Call JM MEDIA PRODUCTION 0777128 348

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here