இலங்கைக்கு பயணிக்கவிருக்கும் அனைவரும் கட்டாயமாக ஒன்லைன் சுகாதார அறிக்கைப் படிவத்தைப் பூர்த்தி செய்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும் பயணிகள் அனைவரும் தடுப்பூசி பதிவு அறிக்கை, பயணிப்பதற்கு முன்பதான கொவிட் தொற்று பரிசோதனை அறிக்கை உள்ளடங்கலான அறிக்கைகளை சமர்ப்பித்து குறித்த படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
மேலும் குறித்த படிவம் நிரப்பும் திட்டம் ஜனவரி முதாலாம் திகதியிலிருந்து அமுலுக்கு வரவிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.