🏆 இலங்கை ஊடக வரலாற்றில் அதிகளவான சிறுவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்ற முதலாவதும் ஒரே ஒன்றுமான ஊடக மற்றும் தலைமைத்துவ பயிற்சி செயலமர்வு POWERFUL KIDS (பௌர்ப்புள் கிட்ஸ் ) ஜே.எம் மீடியா...
“நீங்கள் கீழே விழுந்துவிட்டீர்கள் என்றால் எழுந்து நில்லுங்கள், மீண்டும் போராடுங்கள், முன்பை விட வலிமையாக முன் செல்லுங்கள்.”
அங்கீகாரம் பெற்ற JM Media Production And College மூலம், நாடளாவிய ரீதியில் பாடசாலை, பல்கலைக்கழகங்களில்...
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் பொதுமக்கள் வசிக்கும் பகுதி மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 20 சிறுவர்கள் உட்பட 60க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஈரானின் அரச ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளன.
14 மாடிகளை கொண்ட குடியிருப்பு பகுதியில்...
மத்திய , சப்ரகமுவ, மேல் , வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் கண்டி,...
எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதோடு, நாட்டைச் சூழவுள்ள கடற் பிராந்தியங்களில் அவ்வப்போது பலத்த காற்று வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இது...
தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையில் உள்ள கூண்டிலிருந்து 500,000 ரூபாவுக்கும் அதிக பெறுமதியான நீலம் மற்றும் மஞ்சள் நிற மெக்கோ கிளி ஒன்று திருடப்பட்டுள்ளது.
இந்த திருட்டு சம்பவம் கடந்த 4ஆம் திகதி இரவு...
மேல் மாகாணத்தில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக டெங்கு மற்றும் சிக்குன்குன்யா நோய் பரவல் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் அதுல லியனபத்திரன தெரிவித்தார்.
மேல்...
ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் நடந்துள்ள ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரிக்க ஜனாதிபதி அலுவலகத்தின் தலைமையில் குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (20)சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
ஸ்ரீலங்கன்...