மாலை 6 மணி தொடக்கம் இரவு 9 மணி வரையிலான காலப்பகுதியில் இன்றும், நாளையும் ஒரு மணி நேரம் மின் வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சாரா சபை தெரிவித்துள்ளது.

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் ஏட்பட்டுள்ள கோளாறுகள் கரணமாக குறித்த மின் வெட்டு அமுல்படுத்தப்படுவதாக மின் அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்ஷனா ஜயவர்தன தெரிவித்துள்ளார்