நேற்றைய தினம் 725 கொவிட் தொற்றாளர்கள் இனம்காணப்பட்டுள்ளதாக தொற்று நோயியல்பிரிவு தெரிவித்துள்ளது.
அந்தவகையில் இது வரையில் இனங்காணப்பட்ட தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 566,196 ஆகும்.
இவற்றுள் 541,536 பேர் குணமடைந்துள்ளதாகவும் 14,419 மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் 10,241 பேர் அளவில் மருத்துவப் பராமரிப்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.