சீனாவை மையமாகக் கொண்ட தவறான தகவல் முறைமை வலையமைப்புடன் தெரடர்பிலிருந்த 500ற்கும் மேற்பட்ட முகநூல் கணக்குகளை மெடா நிறுவனம் அகற்றியுள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த கணக்குகள் போலியான சுவிஸ் உயிரியலாளரான வில்சன் எட்வாட்ஸின் கூற்றுக்களை ஊக்குவித்தமைக்காக முடக்கப்பட்டதாகவும் அவ்வூடகங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன் வில்சன் எட்வாட்ஸ் கொவிட்19 தொடர்பான ஆய்வு முயற்சிகளில் அமெரிக்கா தலையிடுவதாக குற்றம் சாட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது.