அவலோகிதேஸ்வர பெயரில் போதனை வழங்கி வந்தவர் கைது! By admin - January 15, 2024 FacebookTwitterPinterestWhatsApp அவலோகிதேஸ்வர என்ற பெயரில் போதனைகளை வழங்கி வந்த மஹிந்த கொடித்துவக்கு என்ற நபரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.