ASIAN CUP QATAR 2023 கட்டார் நாட்டில் மிகப்பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இதன் ஊடக மையங்களில் பணியாற்ற இலங்கையை சேர்ந்த ஊடகவியலாளர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஜே.எம் மீடியா கல்லூரியில் 12ஆவது குழுவில் ஊடகக் கல்வியை வெற்றிகரமாக நிறைவு செய்த ஆசிகா பர்சான் இலங்கையைப் பிரதி நிதித்துவப்படுத்தி ஸ்கை தமிழ் ஊடகம் சார்பாக விளையாட்டு ஊடகவியலாளராக பணியாற்றுகிறார்.
கட்டார் நாடானது பிரதானமாக ஊடகவியலார்களை கௌரவிக்கும் வகையில் இவர்களுக்கு இப்படியான வாய்ப்பை வழங்கியுள்வதோடு இவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அமைத்துக்கொடுத்துள்ளமை பாராட்டத்தக்க விடயமாகும்.
சரியான அங்கீகாரமும் வழிகாட்டலுமிக்க ஊடக கல்லூரியான ஜே.எம் மீடியா கல்லூரியில் ஊடகத் துறையை கற்றால் தேசிய ரீதியில் மட்டுமல்ல சர்வதேச அளவில் சாதிக்கலாம் என்பதற்கு இது சிறந்த எடுத்துக் காட்டாகும். இதற்கு முன்னரும் கட்டாரில் நடைபெற்ற புகைப்படக் கலைஞர் போட்டி நிகழ்நியொன்றில் ஜே.எம் மீடியா கல்லூரியின் 9ஆவது குழு மாணவன் ஹூபைப் முஸம்மிலின் புகைப்படமும் தெரிவு செய்யப்ட்டு சாதனை படைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் ஜே.எம் மீடியா கல்லூரியின் 12ஆவது குழு மாணவி ஆசிகா பர்சான் இலங்கையில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஹிஜாப் அணிந்து பணியாற்றும் முதலாவது சர்வதேச முஸ்லிம் விளையாட்டு ஊடகவியலாளர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
🔴 அரச TVEC அங்கீகாரமுடைய 10 வருடங்கள் உங்கள் உள்ளத்தை வென்ற நம்பிக்கையான நிறுவனத்துடன் இணைந்து உங்களையும் அங்கீகாரமுள்ளவராக மாற்றிக் கொள்ளுங்கள்.
ஜே.எம் மீடியா என்ற பிராண்ட் இல் இணைந்து நீங்களும் பிராண்ட் ஆக மாறுங்கள்.
(Join the JM Media brand and become the brand yourself) #jmmedians
JM Media College – Sri Lanka
தரமே எமது தனித்துவம்.
உங்களுக்காக எப்போதும் நாங்கள் – 077 712 8348
#jmmedicollege #tamilmediacourse #announcingcourse #newsreadingcourse #jmmedialk #learnmedia #mediacollege #photography #rjcourse #tamilmediaclass #mediacoursesinhala #mediaclass #Youtube #achivement #mediaclasstamil #videoediting #tvpresenter #rj #graduation #BMICH #dreamday #AI #studentsfeedback #mediacollege #jmmediacollegesrilanka



