ஹைலெவல் வீதியில் கடும் வாகன நெரிசல்

0
3

138 ஹைலெவல் வீதியில் மஹரகம மற்றும் பன்னிபிட்டிய இடையே கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பன்னிபிட்டிய, அரச மரத்திற்கு அருகில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here