LOCALTOP STORY தங்கம் வென்ற நுவன் இந்திக்க! By admin - October 24, 2023 0 1 FacebookTwitterPinterestWhatsApp 2023 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஆடவர் T44 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையின் நுவன் இந்திக்க தங்கப் பதக்கம் வென்றுள்ளார். அவர் 11.63 வினாடிகளில் இந்த தூரத்தை நிறைவு செய்து அந்த சாதனையை செய்திருந்தார்.