யாழ். பல்கலைக்கழக இறுதிவருட விளையாட்டுக்குழு மாணவர்களினால் உருவமைக்கப்பட்ட மூன்றரை அடி உயர குமார் சங்கக்காரவிற்கான உருவச்சிலை வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக் கழக வளாகத்திற்குள் சங்கக்காரவிற்கான பிறந்த தினம் எதிர்வரும் 27 ஆம் திகதி அன்று அவரது வயது 45 அகவையில் காலடிப் பதிக்கின்றார்.
அன்றைய தினத்தில் அந்த உருவச்சிலை திறந்துவைக்கப்படும் என யாழ். பல்கலைக்கழக இறுதிவருட விளையாட்டுக்குழு மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
