இலங்கையில் தோடம்பழம் – 3,075 ரூபாய், திராட்சை – 5,000 ரூபாய்!!

0
3

இறக்குமதி செய்யப்பட்ட தோடம் பழம் ஒன்று 600 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

விற்பனை நிலையங்களில் 200 கிராம் தோடம் பழத்தின் விலை 621 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், ஒரு கிலோ தோடம் பழத்தின் விலை 3075.00 ரூபாக்கு விற்பனை செய்யப்படும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

இதற்கு மேலாக இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ திராட்சை 5,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

இறக்குமதி கட்டுப்பாடுகள், இறக்குமதி வரி அதிகரிப்பு, மற்றும் அந்நிய செலாவணி நெருக்கடி போன்ற காரணங்களால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here