Home LOCAL மாகாணங்களுக்கிடையேயான இரண்டாவதும் கடைசியுமான 75வது சுதந்திரக்கிண்ண போட்டிகளின் ஒரு மாபெரும் அரையிருதிப் போட்டி

மாகாணங்களுக்கிடையேயான இரண்டாவதும் கடைசியுமான 75வது சுதந்திரக்கிண்ண போட்டிகளின் ஒரு மாபெரும் அரையிருதிப் போட்டி

0
மாகாணங்களுக்கிடையேயான இரண்டாவதும் கடைசியுமான 75வது சுதந்திரக்கிண்ண போட்டிகளின் ஒரு மாபெரும் அரையிருதிப் போட்டி

மாகாணங்களுக்கிடையேயான இரண்டாவதும் கடைசியுமான 75வது சுதந்திரக்கிண்ண போட்டிகளின் ஒரு மாபெரும் அரையிருதிப் போட்டி உதைப்பந்தாட்டப் போட்டி எதிர்வரும் 02.03.2022 பி.ப 3.00 மணிக்கு இரத்தினபுரி சீவலீ மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இப்போட்டி பலம் பொருந்திய சப்ரகமுவ மாகாண அணிக்கும் தென் மாகாண அணிக்குமிடையில் நடக்க இருக்கிறது.
மாகாண உதைப்பந்தாட்ட சம்மேளனக் கிளைகள் இணைந்து சிறப்பாக ஒழுங்கு செய்யப்பட்ட இந்தப் போட்டியைக் கண்டு களிக்க பல்லாயிக் கணக்காண ரசிகர்கள் ஒன்று திரழ்வார்கள் என்று எதிர்பார்க்க படுகிறது

JMMC 06 Mohamed Awn

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here