ஊழியர் சேமாலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் என்பவற்றுக்கு அதிக வரி அறவிடப்படும் பிரேரணையை நீக்குவது தொடர்பில் இன்று அமைச்சரவையில் கலந்தரையாடப்படவுள்ளது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த வார அமைச்சரவை கூட்டம் இன்று பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளது.