Home LOCAL எரிபொருள் விலை சூத்திரம் அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ளது

எரிபொருள் விலை சூத்திரம் அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ளது

0

எரிபொருள் விலை சூத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். தற்போது அது நிறைவடைந்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

எரிபொருளுக்கான விலைச் சூத்திரம் முதலில் நல்லாட்சி அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டது.

இந்த விலைச் சூத்திரம் அப்போதைய நிதி அமைச்சர் மறைந்த மங்கள சமரவீரவினால் முன்வைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here