டென்மார்க்கின் மாகாராணி மார்கரெட்டிற்கும் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நோய் அறிகுறிகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதiனுயின் போதே இவ்வாறு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் தற்போது ராணி உட்பட மாளிகையின் அனைவரும் தனிமைப்படுத்தலில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.