Home SPORTS அவுஸ்திரேலியா- நியுஸிலாந்து சுற்றுப்பயணம் ரத்து

அவுஸ்திரேலியா- நியுஸிலாந்து சுற்றுப்பயணம் ரத்து

0
அவுஸ்திரேலியா- நியுஸிலாந்து சுற்றுப்பயணம் ரத்து

அவுஸ்திரேலிய அணியின் நியுஸிலாந்திற்கான சுற்றுப்பயணத்தை ரத்து செய்ய அந்நாட்டு கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

நியுஸிலாந்திலுள்ள பயணக்கட்டுப்பாடுகள் காரணமாக குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

மேலும் நியுஸிலாந்தின் எல்லைகள் முழுமையாக திறக்கப்படாத நிலையில் இரு நாடுகளுக்கிடையிலான 20 க்கு 20 போட்டிகளை பிற்போட இரு நாடுகளும் தீர்மானித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here