இன்றும் தொடரும் மருத்துவ தொழிற்சங்கப் போராட்டம்

மருத்துவ தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தப் போராட்டம் இன்றும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

7 கோரிக்கைகளை முன்வைத்து குறித்த போராட்டம் கடந்த 7 ஆம் திகதி தொடக்கம் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் குறித்த போராட்ட நடவடிக்கைகள் காரணமாக நோயாளிகள் பலரும் அசௌகரியங்களை சந்தித்து வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here