Home LOCAL இலங்கையில் தயாரிக்கப்பட்ட 200CC வாகனம்

இலங்கையில் தயாரிக்கப்பட்ட 200CC வாகனம்

0
இலங்கையில் தயாரிக்கப்பட்ட 200CC வாகனம்

முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு மாற்றாக நான்கு சக்கர வாகனம் இலங்கையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் சந்தைக்கு வாகனம் வெளியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக உள்ளூர் உற்பத்தியாளர் தெரிவித்தார்.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நான்கு சக்கர வாகனத்தின் விலை ரூ. 1.2 மில்லியன்களாகும்.

இந்த வாகனத்தில் ஐந்து பேர் பயணிக்க முடியும் என்று கூறியுள்ள உற்பத்தியாளர், அதில் 200 சிசி இன்ஜின் பொறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here