இன்று முதல் 998.00 ரூபாய்கு சதோச மூலம் நிராணப் பொதிகளை பெற்றுக் கொள்ள முடியும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அதேபோன்று அரச நெல் கொள்வனவு வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக பருவத்தில் நாடு நெல் கிலோ ஒன்று 90.00 ரூபாய்க்கும் சம்பா நெல் கிலோ ஒன்றை 92.00 ரூபாவிற்கும் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசு அறிவித்த ரூ.75 உத்தரவாத விலையை விட அதிகமான விலையில் நெல் கொள்முதல் செய்யும் பணியை நெல் சந்தைப்படுத்தல் சபை ஆரம்பித்துள்ளது.