மின் துண்டிப்பு இல்லை – பொது பயன்பாட்டு ஆணையகம்

0
1

மீண்டும் அறிவிக்கும் வரையில் மின் துண்டிப்பு இடம்பெறாது என பொது பயன்பாட்டு ஆணையகம் தெரிவித்துள்ளது.

இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவித்த பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக பண்டார இதனை தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here