Home FORIGN 44 ஆண்டுகளின் பின்னர் அவுஸ்திரேலியாவிற்கு கிடைத்த வெற்றி

44 ஆண்டுகளின் பின்னர் அவுஸ்திரேலியாவிற்கு கிடைத்த வெற்றி

0

அவுஸ்திரேலியா பகிரங்க டென்னிஸ் தொடரில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஆஷ்லே பார்டி வெற்றிபெற்றுள்ளார்.

44 ஆண்டுகளின் பின்னர் குறித்த போட்டித் தொடரில் வெற்றி பெற்ற முதல் அவுஸ்திரேலியப் பெண் எனும் சாதனையும் நிலை நாட்டிக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here