பீஜிங்கில் இடம்பெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடர்பில் அமெரிக்கா தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும் சீனா எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த குளிர்கால ஒலிம் போட்டிகளில் பங்குபற்றப்போவதில்லை என ஏற்கனவே அமெரிக்கா அறிவித்திருந்தது. இந்நிலையிலேயே சீனா, அமெரிக்காவிற்கு இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.