பயங்கராவாதத் தடைச்சட்டத்தில் திருத்தங்களுடனான பதிப்பானது இலங்கை அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
அந்தவகையில் ஒருவரைத் தடுப்புக்காவலில் வைக்கப்படும் காலஎல்லை 18 மாதத்திலிருந்து 12 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த அறிக்கையின் பிரகாரம் தடுப்புக்காவலில் உள்ள ஒருவர் தனக்கான தீர்வு உத்தரவாதத்திற்கு விண்ணப்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.