தேசிய இறைவரித் திணைக்களத்தின் அதிகாரிகள் வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
தேசிய இறைவரித் திணைக்களத்தினால் நிர்வகிக்கப்படும் சில வரி வகைகளை ஒன்று சேர்த்தல் மற்றும் அவற்றை கருவூலத்திற்கு மாற்றுதல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இறைவரித் திணைக்களத்தின் பிராதான அலுவலகத்தின் ஊமியர்கள் மற்றும் மாவட்ட அலுவலக ஊழியர்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.