Home LOCAL அரிசியின் விலையில் மாற்றம் அறிவிப்புக்கள் விரைவில்

அரிசியின் விலையில் மாற்றம் அறிவிப்புக்கள் விரைவில்

0

வருகிற காலங்களில் விவசாயிகளுக்கு அசௌகரியங்கள் ஏற்படுவது தவிர்க்கப்படும் எனவும் அரிசியின் விலைகளில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பில் அறிவிக்கப்படும் எனவும் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here