Home LOCAL IOC எரிபொருள் வழங்கினால் மின்தடை ஏற்படாது

IOC எரிபொருள் வழங்கினால் மின்தடை ஏற்படாது

0

IOC நிறுவனத்திடமிருந்து மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டால் மின்தடை ஏற்படாது என மின் சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

அப்படி இல்லையெனின் ஒவ்வொரு நாளும் ஒன்றரை மணித்தியாளங்களுக்கு மின் துண்டிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here