பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு 10 000 மில்லியன் டொலர்கள் நிதி மற்றும் அவருடைய முதல் மாத சம்பளத்தொகை வழங்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமரின் கட்சியான PTI இன்று தெரிவித்துள்ளது.
மேலும் பணப்பரிமாற்றம் இடம்பெற்றமைக்கான ஆவணங்களையும் தனது ட்டுவிட்டர் பக்கத்தினூடாக குறித்த கட்சி வெளியிட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.