சுகயீன விடுமுறையில் மின்சார பொறியியலாளர்கள்
இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் நாளை சுகயீன விடுமுறை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இலங்கை மின்சார சபையின் முடிவுக்கு எதிராகவே குறித்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.