மீண்டும் ஏற்படும் மின்விநியோகத் தடை

0
3

வரும் நாட்களில் ஒரு மணிநேர அல்லது ஒன்றரை மணி நேர மின்சார விநியோகத் தடை ஏற்படக் கூடும் என மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

இன்று பிலியந்தலவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here