Home LOCAL நுவரெலிய பொங்கல் விழாவில் கலந்து கொண்ட எதிர்கட்சித் தலைவர்

நுவரெலிய பொங்கல் விழாவில் கலந்து கொண்ட எதிர்கட்சித் தலைவர்

0
நுவரெலிய பொங்கல் விழாவில் கலந்து கொண்ட எதிர்கட்சித் தலைவர்

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரத்தின் ஏற்பாட்டில் நுவரெலியா சினோசிடா மைதானத்தில் இன்று (16) இடம்பெற்ற தைப்பொங்கல் விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here