இலங்கையில் காணப்படும் பிரதானமான மாறுபாடாக ஒமிக்ரோன் காணப்படுகின்றது எனவும் எதிர்காலத்தில் மேலும் அதிகளவிலான தொற்றாளர்கள் இனம்காணப்படலாம் என பொது சுகாதார பரிசோதகர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.