டெஸ்ட் பட்டியலில் முன்னேறிய திமுத்

 

சர்வதேச கிரிக்கெட் சபையினால் வெளியிடப்பட்டுள்ள டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இலங்கையின் கிரிக்கெடட் வீரர் திமுத் கருணாரத்ன மேலும் ஒரு இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

அந்தவகையில் பட்டியலில் 7 வது இடத்திலிருந்த திமுத் தற்போது 6 வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here