லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தனது தலைமைப் பதவியிலிரந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளரைக் கொண்டு இவர் மாற்றீடாக செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று லிட்ரோ நிறுவனத்தில் கண்காணிப்பு பயணமொன்றை மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.