LOCAL 2022 இன் வாய்ப்புக்கள் பற்றி மத்திய வங்கி ஆளுநர் கருத்து By admin - January 12, 2022 0 2 FacebookTwitterPinterestWhatsApp 2022 ஆம் ஆண்டளவில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம் 5.5 சதவீதத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.