Home LOCAL மின் துண்டிப்பில் மாற்றம்

மின் துண்டிப்பில் மாற்றம்

0
மின் துண்டிப்பில் மாற்றம்

சோஜிஸ்ட் களனிதிஸ்ஸ தனியார் மின் உற்பத்தி நிலையத்தில் இயந்திரம் ஒன்றில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய இன்று மின்சார தடை ஏற்படாது என எரிசக்தி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here