Home LOCAL கடுகதி புகையிரதத்தின் பெட்டி விலகிச்சென்றதால் பரபரப்பு

கடுகதி புகையிரதத்தின் பெட்டி விலகிச்சென்றதால் பரபரப்பு

0
கடுகதி புகையிரதத்தின் பெட்டி விலகிச்சென்றதால் பரபரப்பு

செங்கடகள மெனிக்கே கடுகதி புகையிரதத்தின் பெட்டி விலகிச்சென்றுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று மலை 04.35 இற்கு கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து புறப்பட்ட புகையிரதத்தின் சில பெட்டிகள் விலகிச்சென்றுள்ளன.

மீரிகம மற்றும் கனேகொட புகையிரத நிலையத்திற்கு அருகிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here