எரிபொருள் நெருக்கடி காரணமாக மீண்டும் மின்வெட்டு ஏற்படக் கூடும் என இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளதாக தெரிவிக்கின்றன.
எரிபொருள் நெருக்கடி காரணமாக சப்புகஸ்கந்த அனல்மின் நிலையத்தின் மின்னுற்பத்திகள் தற்காலிகமாக தடைப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்க அமைப்பின் அழைப்பளார் ரன்ஜன் ஜயலால் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நீர் மின்உற்பத்தி அளவு குறைக்கப்பட்டால் மின் வெட்டு ஏற்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.