எதிர்கால பிரச்சினைகள் தொடர்பில் முன்னாள் அமைச்சர் அஜித் பீ பெரேரா ஆறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் வழங்கிய அறிவுறைகள் ஆவன,
01 ரூபாவில் சேமிக்க வேண்டாம்.
02 மீண்டும் உயர்ந்த விலையில் விற்கக்கூடிய பொருட்களை மட்டும் சேமிப்பிலிருந்து வாங்கவும்.
03 ஒரு திட்டத்துடன் வீட்டுத் தோட்ட பயிர்செய்கையை உடனடியாக ஆரம்பியுங்கள்.
04 இடம் இருந்தால் அதிக உரம் தேவைப்படாத விவசாயப் பயிர்களை வணிக ரீதியாக பயிரிட விண்ணப்பிக்கவும்.
05 நீண்ட நாட்களுக்கு சேமித்து வைக்கக்கூடிய நெல் மற்றும் பிற தானியங்களை தேவைக்கேற்ப வாங்கி சேமித்து வைத்துக் கொள்ளவும்.
06 எப்போதும் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு முயற்சியுங்கள்.