உலகின் மிகச் சிறந்த சுற்றுலாத்தளங்களில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
CCN செய்தித் தளத்தின் CCN TRAVEL சுற்றுலா நாடுகளிற்கான 2022 ஆம் பட்டியலில் இலங்கையும் இடம்பிடித்துள்ளது.
இலங்கையின் கடற்கரைப் பிரதேசங்கள் மற்றும் தேயிலைகள் குறித்தும் அதேவேளை இலங்கையின் சிறப்பம்சமிக்க உணவுகள் தொடர்பாகவும் குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.
கொவிட் தொற்றுக்கு பின்னர் பின்தங்கியிருந்த சுற்றுலாத் தளங்கள் மீண்டும் உயிர்த்தெழுந்து வருகின்றமைக் குறிபப்பிடத்தக்கது.