Home LOCAL மத்திய வங்கி மீதான வதந்திகள் பொய்யானவை : அஜித் நிவாட்

மத்திய வங்கி மீதான வதந்திகள் பொய்யானவை : அஜித் நிவாட்

0
மத்திய வங்கி மீதான வதந்திகள் பொய்யானவை : அஜித் நிவாட்

இலங்கை வங்கிகள் தமது வாடிக்கையாளர்களின் அந்நியச் செலாவணி கணக்குகளில் உள்ள நிலுவைகளை மாற்றுமாறு இலங்கை மத்திய வங்கி பலவந்தமாக உத்தரவிட்டுள்ளதாக சில பொய்யான பிரிவுகளால் பரப்பப்படும் வதந்திகள் முற்றிலும் பொய்யானவை என மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here