இங்கிலாந்தில் பிறந்த இந்திய வம்சாவளியான பரீத் சண்டி தனி ஒருவராக தென் துருவத்தினை சென்றடைந்த முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தனது பயணத்தை தொடங்கிய இவர் அந்தார்டிகா முழுவதும் பனிச்சறுக்கு செய்தப்படியே 40 நாட்களில் 1,126 கிலோ மீட்டர் கடந்து சாதனை படைத்துள்ளார்.