Home LOCAL பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவியில் இருந்து விலகுவது குறித்து….

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவியில் இருந்து விலகுவது குறித்து….

0
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவியில் இருந்து விலகுவது குறித்து….

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவியில் இருந்து விலகுவது குறித்து விசேட அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

இன்று சமூக ஊடகங்களில்  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகுவதாக தகவல்கள் வெளியான நிலையில் அவ்வாறான தகவல்களில் எந்தவித உண்மைகளும் கிடையாது என்று பிரதமர் ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here