கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த உடன் அமுலுக்கு வரும் வகையில் அவருடைய இராஜாங்க அமைச்சுப்பதவியில் இருந்து ஜனாதிபதியால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்
/* SC_TH_END:4.3.24:6a53778f */