இலங்கையர்கள் எமக்கு 35,000 கண்களை தானமாக வழங்கியுள்ளனர், ஆனால் நாங்கள் எங்கள் பார்வையை இழந்தோம்,”என்று பாகிஸ்தானின் முன்னணி கண் மருத்துவரான நியாஸ் ப்ரோஹி தெரிவித்துள்ளார்.
1967ஆம் ஆண்டிலிருந்து இலங்கை பாகிஸ்தானுக்கு கண்களை தானமாக வழங்குவதாக தெரிவித்துளளார்.
டாக்டர். நியாஸ் ப்ரோஹி பாகிஸ்தானை தளமாகக் கொண்ட இலங்கை கண் பராமரிப்பு சங்கத்தின் உறுப்பினர் என்பதுடன், இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து இலங்கை கண் பராமரிப்பு சங்கத்திற்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்.
நாட்டில் உள்ள பலரைப் போலவே தானும் இந்த சம்பவத்தால் வருத்தமடைவதாகவும்
“நாங்கள் வெட்கத்தால் தலை குனிகிறோம்,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.