மாவனல்லை பதுரியா தேசிய பாடசாலையில் ACHIEVE MORE ஒரு நாள் ஊடக செயலமர்வு

“நீங்கள் கீழே விழுந்துவிட்டீர்கள் என்றால் எழுந்து நில்லுங்கள், மீண்டும் போராடுங்கள், முன்பை விட வலிமையாக முன் செல்லுங்கள்.”
அங்கீகாரம் பெற்ற JM Media Production And College மூலம், நாடளாவிய ரீதியில் பாடசாலை, பல்கலைக்கழகங்களில் நடாத்தி வரும் ACHIEVE MORE ஒரு நாள் ஊடகம் மற்றும் ஆளுமை, ஊக்கப்படுத்தல் செயலமர்வு மாவனல்லை பதுரியா தேசிய பாடசாலையில் நடைபெற்றது.
Photo Album
இதில் பங்கு பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் பெறுமதியான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வின் வளவாளர்களாக ஊடகவியலாளரும், ஜே.எம் மீடியா நிறுவனத்த்தின் தலைவருமான சட்டமாணி ராஷிட் மல்ஹர்டீன் (Raashid Malhardeen) கலந்து சிறப்பித்ததோடு மற்றும் Raza Malhardeen உம் கலந்து கொண்டனர்.
உங்கள் பாடசாலைகளிலும் இவ்வாறான செயலமர்வுகளை ஏற்பாடு செய்ய விரும்பினால் 0777 128 348 என்ற இலக்கத்தை தொடர்பு கொள்ளுங்கள்.
 10 வருடங்களைத் தாண்டி உங்கள் நம்பிக்கையை வென்ற அரச TVEC அங்கீகாரம் பெற்ற இலங்கையின் முதற்தர ஊடகக் கல்லூரியில் இணைந்து உங்களை அங்கீகாரமுள்ளவராக மாற்றிக் கொள்ள சிறந்த சந்தர்ப்பம்.
ஜே.எம் மீடியா என்ற பிராண்ட் இல் இணைந்து நீங்களும் பிராண்ட் ஆக மாறுங்கள்.
(Join the JM Media brand and become the brand yourself)
JM Media College – Sri Lanka.
தரமே எமது தனித்துவம்,
உங்களுக்காக எப்போதும் நாங்கள் – ⁨⁨ 077 712 8348

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here