அம்பாரை மாவட்டத்திலுள்ள சேனநாயக சமுத்திரத்தின் நீர் மட்டம் அதிகரித்தமையால் வான் கதவுகள் திறந்துவிடப்பட்டது. இதன் விளைவாக அந்த நீர் தேக்கத்தை அன்மித்த தாழ் நிழ பிரதேசங்கள் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதோடு காரைதீவு – அம்பாரை பிரதான வீதி மற்றும் கல்முனை – அக்கரைப்பற்று பிரதான வீதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பொதுமக்களின் போக்குவரத்துற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
இதனை பார்வையிடுவதற்காக அதிகளவிலான மக்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள்.
ASM.ARHAM
JMMC/CMM/14



